Monday 29 August 2011

கருப்பு பணம்

ஸ்விஸ் பாங்கில் கருப்பு பணம் வைத்துள்ளவர்களை பற்றிய தனது முதல் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளி இட்டுள்ளது. 985 அடங்கிய பட்டியலில் சிலர் வைத்துள்ள பணவிபரங்கள்..

பணவிபரம் கோடிகளில்..

ராஜீவ் காந்தி 198000
A. ராஜா 7800
ஹர்ஷத் மேத்தா 135800
லல்லு பிரசாத் 29800
கலாநிதி மாறன் 35000
சரத் பவார் 28000
சிதம்பரம் 32000
சுரேஷ் கல்மாடி 5900
கருணாநிதி ௩௫௦௦௦


என்ன காசையும் அங்க வச்சிட்டு, இங்க வெறும் வெள்ளை வேட்டி,  வெள்ளை சட்டைய மட்டும் கட்டிடு என்னையா பண்ணுரிங்க.??

நேத்து வச்ச மீன் குழம்பு

நேற்று அம்மாவாசை உபயத்தில் மார்க்கெட்டில் மீன் விலை நல்லாவே குறைந்து இருந்தது...

தண்ணீரில் உயிர்ரோடு நீந்திட்டு இருக்குற விரால் மீனை பார்த்து ஒருத்தர் கேட்டாரு..

மீன் என்னப்பாவிலை?
நல்ல மீனு தானே?
கெட்டு எல்லாம் போகலையே?

மீன் வியாபாரி முறைப்புடன் சொன்ன பதில்:

இல்லைங்க இங்க இருக்குற மீனுக்கெல்லாம் நாலஞ்சு பேரோட கள்ள தொடர்பு இருக்குன்னு.. :))

கேட்டவர் ஏதும் பேசாம நடையகட்டிட்டாரு.

உய்ரோடு நீந்திட்டு இருக்குற மீனை பார்த்து கெட்டு போச்சான்னு கேக்குறாரு பாருங்க என புலம்பிட்டு இருந்த மீன் வியாபாரிட்ட நான் ஏதும் வாயை புடுங்காம மீனை எடை போட சொன்னேன்.

சரி விடுங்க நேத்து வச்ச மீன் குழம்பு என்ன இழுக்குது வீட்டுக்கு..